கோட்டூர் உல்லாஸ் நகர் அருகே தனியாருக்கு சொந்தமான தேங்காய் குடோன் உள்ளது இந்த குடோனின் அருகே திடீரென மாலை 5 மணி அளவில் தீ மற்றும் புகைமூட்டம் அதிகமாக காணப்பட்டது அதனை அறிந்த குடோனில் வேலை செய்த நபர்கள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர் தேங்காய் குடோன் அருகே ரசாயனம் கலந்த பொருள் இருந்துள்ளதாகவும் அதனால் ஏற்பட்ட தீ