Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: சுங்கரஅள்ளியில் நிலத்தகராரில் அண்ணியை தாக்கிய கொழுந்தன் கைது

Pappireddipatti, Dharmapuri | Sep 10, 2025
கடத்தூர் அடுத்த சுங்கர அள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மூவேந்தர் 38 இவரது தந்தைக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது , கடந்த செப்டம்பர் 2ல் ஜெயராமனுக்கு மூவேந்தனுக்கும், நிலத்தைப் பிரித்துக் கொடுப்பதில்  தகராறு ஏற்பட்டது இதில் , தடுக்க வந்த  சாலம்மாள்(அண்ணி) கற்களைக் கொண்டு தாக்கியதில் அவர் காயமடைந்தார் , புகாரில் மூவேந்தனை கைது விசாரணை ,
Read More News
T & CPrivacy PolicyContact Us