Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: கல்லார் இபா சோதனை சாவடி அருகே வாகன ஓட்டிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்

Mettupalayam, Coimbatore | Aug 22, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கல்லார் இ பாஸ் வாகண சோதனை சாவடி அருகே கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Read More News
T & CPrivacy PolicyContact Us