சிதம்பரம் அண்ணாமலைப் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், அரசாணை பிறப்பித்த பிறகும் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்க பட்டுள்ளதாக செல்வப் பெருந்தகை எம்எல்ஏ பரபரப்பு பேட்டி. கட்டணத்தை திருப்பி தர உத்தரவிட்டு உள்ளதாக பொதுக்கணக்கு குழுத் தலைவர் தகவல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவிப்பத