வேதாரணியம் அருகே மேல்நிலை பள்ளி பவள விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்ப்பு நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம்-2 ஊராட்சியில் உள்ள இரா.நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு பவள விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தமிழ்