விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்ட, மாநில நிர்வாகிகள் தைலாபுரம் இல்லம் வருகை தந்துள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாட்டாளி ஊடக பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன்