சமீப காலமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தனது மகளுடன் சென்று வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பஞ்சாவடியில் பிரசித்திபெற்ற 36 ஆடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ளது இங்கு சௌமியா அன்புமணி மற்றும் அவரது கடைசி மகள் சஞ்ஜுத்ரா உடன் சுவாமி தரிசனம் செய்தார். மேலும் தனது கடைசி