தங்கச்சிமடம் வடக்கு மீன்பிடி துறைமுகம் அருகே கரை ஓரங்களில் நாட்டுப்படகு மீன்வர்கள் பிடித்துக் கொண்டிருக்கும் போது கரை ஓரங்களில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த நாட்டுப்படகு மீனவர்களின் படகுகள் மீது விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் ராட்சத இரும்பு பலகைகள் நாட்டு படகின் மீது மோதி படகு பாதிப்பு ஏற்பட்டது. அதனை வீடியோ பதிவு செய்து மீன்வளத்துறை மற்றும் மீனவ சங்கங்களிடம் நாட்டுப்படகு மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்