பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளம் முன்னாடி இல்லம் தேடி என்ற பிரச்சார பயணத்தின் போது பொதுமக்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் அதற்கு தேமுதிக குரல் கொடுக்கும் எனவும் பேசினார், கூட்டத்தில் தேமுதிக மாநில, மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,.