பேருந்து நிலையம் பாலாஜிபவன் ஹோட்டல் அருகே நள்ளிரவில் சாக்கடையில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மேலும் அவரது சட்டை பையில் மகேந்திரன் என்று பெயரிடப்பட்ட ATM- கார்டு உள்ளது