This browser does not support the video element.
திருப்பத்தூர்: மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையால் 208.60 மி.மீட்டர் மழைபதிவு-சிவகங்கை விவசாயிகள் மகிழ்ச்சி
Thiruppathur, Sivaganga | Sep 12, 2025
சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக கனமழை பொழிந்துள்ளது.அதன் விபரம் மி.மீட்டரில் திருப்புவனம் 88.40 மி.மீட்டர்,சிவகங்கை 4.00 மி.மீட்டர்,திருப்பத்தூர் 37,00 மி.மீட்டர்,மானாமதுரை 5.60 மி.மீட்டர்,காரைக்குடி 64.00 மி.மீட்டர், காளையார்கோவில் 9,60 மி.மீட்டரும்,மாவட்டத்தில் சராசரியாக 23.18 மி.மீட்டரும்,மொத்தமாக 208.60 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.