விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லண்டன் ஐ,வாஷிங்டன் டி.சி,துபாய் புஜ் அல் அரப்,ஜர்கின் கேதார்நாத் டெம்பிள்,ஆரோவில் குளோப்,உலக உருண்டை,பைசா நகரத்து உருண்டை,மாயன் டெம்பிள் ஆகிய உருவங்களை கொண்ட பொருட்களைக் கொண்டு விநாயகர் உருவத்தை அமைத்து கள்ளக்குறிச்சி சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அசத்தியுள்ளார்*