ஒவ்வொரு ஆணும் தங்களின் தோளோடு தோள் நின்று இன்ப துன்பங்களில் பங்கெடுத்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாங்கி வழிநடத்தி செல்லும் வாழ்க்கை துணையை நன்றியுடன் வாழ்த்துவதற்காக மனைவி நல வேட்பு நாள் என்ற கொண்டாட்டத்தை வேதாத்திரி மகரிஷி அறிமுகப்படுத்தினார்அவரது மனைவி லோகாம்பாள் பிறந்தநாளையொட்டி ஆனைமலை அடுத்த ஆழியார் அறிவு திருக்கோவிலில் மனைவி நல வேட்பு நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தம்பதியருக்கான காந்தப்பரிமாற்ற பயிற்சி