சுத்தமல்லி அடுத்த நரசிங்க நல்லூர் பொன்விழா நகரை சேர்ந்த கராத்தே மாஸ்டர் அப்துல் வஹாப் தனது பயிற்சி மையங்களுக்கு வரும் மாணவிகளின் தாய்மார்களை குறி வைத்து மன்மத லீலை புரிந்துள்ளார். சுத்தமல்லி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்ததன் பேரில் நேற்று இரவு 10 மணியளவில் கராத்தே மாஸ்டர் அப்துல் கலாமை கைது செய்த போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.