தச்சநல்லூரில் நாளை பாரதிய ஜனதா கட்சியின் தென் மண்டல பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது இதனை ஒட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார் பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை காலை எட்டு மணி முதல் இரவு 10 மணி வரை தச்சநல்லூரில் போன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது என நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் அதிபதி மீண்டும் இரவு எட்டு மணி அளவில் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்