காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்தவர் பமலா உண்ணாமலை கடை பேரூராட்சியில் தலைவியாக உள்ளார் சம்பவ தினத்தன்று அந்த பகுதியில் வலி பிரச்சனை குறித்து கேட்பதற்காக சென்றுள்ளார் அப்போது அந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்டியன் ஜெபராஜ் என்பவர் பாமதாவை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார் இது குறித்த புகாரில் மார்த்தாண்டம் போலீசார் கிறிஸ்டியன் ராஜ் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர்