எரிச்சநத்தம் அன்னக்கொடி தேவர் மண்டபத்தில் கோவில் பூசாரிகள் நலச் சங்க பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மாநில தலைவர் வாசு பூசாரி தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட தலைவராக ஒரு கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டார் கூட்டத்தில் அனைத்து பூசாரிகளுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தையும் இன்சூரன்ஸ் திட்டத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் ஏராளமான பூசாரிகள் கலந்து கொண்டனர்