இந்தியன் பிட்னஸ் ஃபெடரேஷன் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆணழகர் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் 200,போட்டியாளர்கள் பங்கேற்றனர் இதில் 65 கிலோ மற்றும் 75 கிலோ இடை பிரிவில் பங்கேற்றனர் இதில் இறுதிப் போட்டிக்கு அம்பாளப்பட்டி பகுதி சேர்ந்த மணி என்பவர் தர்மபுரி ஆணழகன் பட்டத்தை வென்றார், போட்டியாளர்கள் அனைவருக்கும் பதக்கம் வழங்கபட்டது