திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் செய்தியாளர்களை சந்திக்கையில் யாருடைய ஆட்சியில் கலசபாக்கம் தொகுதி வளர்ந்துள்ளது என அறிக்கை அளிக்க தயாரா என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் பகிரங்க கேள்வி எழுப்பி உள்ளார்