கடலூரில் நடைபெற்ற ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை கேட்பு கூட்ட நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மு. மாநில இனை செயலாளர் கோ மாதவன் இன்று 29 8 2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய விவரங்கள். கடலூர் மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இறால் மீன் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்கள் மீது 25% வரி 50% உயர்ந்தப்பட்டு உள்ளது இதனால் மீனவ