செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மதுரையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளார் காளவாசலில் இதற்கான பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பாஜக அண்ணாமலை உயிரை எல்லாம் கொடுக்க வேண்டாம் அவரது கட்சிக்காரர்களை தூண்டி விட்டாள் போதும் என்று தெரிவித்தார்