ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாக வழங்கினர் முகாமினை சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்