தொடர் விடுமுறையால் காலையிலிருந்தே ஆழியார் அணை . சிறுவர் பூங்கா, வால்பாறை போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது இந்நிலையில் தற்பொழுது வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாக உள்ளதால் வெப்பத்தை குறைத்துக் கொள்ள சுற்றுலா பயணிகள் நீர்நிலைகளை நோக்கி செல்கின்றனர் அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த ஆழியார் கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் மதியத்திற்கு மேல் வருகை புரிந்ததால்