மயிலாடுதுறை அருகே 14 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் கிடப்பில் கிடக்கும் சாலைப்பணியை சீரமைத்து தர கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டம் காவல்துறை வருவாய்துறையினர் பேச்சுவார்த்தையடுத்து போராட்டம் ஒத்திவைப்பு :- அரைமணி நேரம் பொறையார் மங்கைநல்லூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு