அங்கலக்குறிச்சி கிராமத்தில் காலை 11:00 மணி முதல் முதல் மாலை 5 மணி வரை ஒரு பகுதியில் மட்டும் முன் அறிவிப்பு இல்லாத மின்தடை செய்யப்பட்டதால் ஜெ.ஜெ நகர், முத்தமிழ் நகர், எம்ஜிஆர் நகர், வால்பாறை சாலை, ரத்தினம் அவன்யூ, சபரி கார்டன், ஸ்ரீ கார்டன்,ரோஸ் கார்டன், எஸ்.எஸ் அவன்யூ உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. முன் அறிவிப்பில்லாத மின்தடையால் முதியோர் முதல் குழந்தைகள் வரை அவதி அடைந்தனர் இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களிடம்