கடந்த 2021 ஆம் ஆண்டு கூத்தங்குடி கிராமத்தில் இரு தரப்பினர் கிடையாது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிலுவை ஆண்டோ அவினாஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது இதில் சந்துரு என்ற சிலுவை அருள் சந்துரு ரேவந்த் பிரதீஸ் என்ற சஞ்சய் பிரதீஷ் நிக்கோலஸ் என்ற நிக்கோலஸ் ராபிஸ்டன் டென்னிஸ் என்ற சிலுவை மைக்கேல் டென்னிஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 5000 அபராதமும் விதிக்கப்பட்டது