பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் இன்று அதிக அளவில் கோவில்களில் கும்பாபிஷேகம் திருமண விசேஷம் மற்றும் காதணி விழா புதுமனை புகுவிழா போன்ற விசேஷங்கள் ஏராளமாக நடைபெற்று வருகிறது இதனால் விசேஷங்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிகளவில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு சென்று வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முதல் கோவை சாலை பாலக்காடு சாலை பல்லடம் சாலை போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்