Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை 40 ஆயிரம் ரூபாய் அபராதம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

Virudhunagar, Virudhunagar | Sep 9, 2025
விருதுநகர் மாவட்ட எஸ்பி அலுவலகம் செய்தி விளாம்பட்டி சுப்பிரமணிபுரம் ‌ காலனி வாலிபர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ‌ வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறையில் மற்றும் ரூபாய் 40 ஆயிரம் அபராதம் வைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார். ‌ குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி கண்ணன் ‌ தெரிவித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us