வாழப்பாடி அருகே தேக்கடிப்பட்டி பகுதியை சேர்ந்த குப்புசாமி 55 மனைவி லட்சுமி இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது மருமகள் அனிதா 26 விளக்கி விட்டுள்ளார் அப்போது குப்புசாமி தடுமாறி கீழே விழுந்தார் இதனால் ஆத்திரம் அடைந்த குப்புசாமி அனிதா மற்றும் கையில் வைத்திருந்த ஒன்றரை வயது குழந்தையை நாட்டுத்துப் பார்க்கையில் சுட்டு தப்பினார் கடந்த இரண்டு மாதமாக தலைமறைவாக இந்த நிலையில் இன்று கைது செய்து விசாரணை