சாத்தூர் அருகே தாயில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பை தடுக்கும் விதமாக சல்வார் பட்டி வருவாய் அலுவலர் மாரீஸ்வரன் தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறை அதிரடி சோதனை நடத்தினர் பள்ளிக்குப் பின்புறம் சட்ட விரோதமாக பட்டாசு குடோன் வைத்திருந்த இருவர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடனே சீல் வைத்தனர்