தேனி அருகே வெங்கடாசல புரத்தில் ஸ்ரீ வரத வேங்கட ரமண மேல்நிலைப் பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுமுக சாமி, தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் டிஆர்ஓ மகாலட்சுமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினர்