ஹரிணியின் குடும்பத்தார் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் உயிர் பாதுகாப்பு வேண்டியும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் ஹரிணியின் குடும்பத்தார் திண்டுக்கல் காவல் நிலையத்தில் பொய் புகர் கொடுத்து தங்களது குடும்பத்தினரை பிடித்து வைத்துள்ளதாக ரூபேஸ் தெரிவித்துள்ளார்.