கொடைக்கானல் மேல்மலை கிராமங்கள் என்று அழைக்கப்படக்கூடிய பூம்பாறை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன நாளுக்கு நாள் கிராம சுற்றுலா பெருகி வருவதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும் இது போன்ற கிராம பகுதிகளுக்கு செல்கிறார்கள் இதனால் மேல்மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது