திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலங்காடு கிராமத்தில் பார்த்தசாரதி 23 தனியார் மினி பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்த நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு வீச்சருவாளுடன் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட நிலையில் முத்துப்பேட்டை போலீசார் பார்த்தசாரதி மற்றும் அவரது நண்பர் ஐயப்பன் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.