முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஷரீஃப் இவரது தம்பி முகமது மதரஸா என்பவருக்கும் வினோத் என்பவருக்கும் இருந்த முன் பகையால் முகமது மதரசாவை கேட்டு ஐராவதநல்லூர் கண்மாய் கரையில் வைத்து வினோத் வாசுதேவன் முருகன் பாண்டியராஜன் உள்ளிட்ட நான்கு பேர் அப்துல் ஷெரிப் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை