தேமுதிகவின் உடைய பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தால் தென் தொடர்ச்சியாக அவர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திருமண நிகழ்வில் பங்கேற்றார் பின்னர் செய்தியாளர்களை தெரிவிக்கும்போது 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் எங்களுடைய கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்தார்