காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கீழ்ஓட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்தில் இருந்து வீடு திரும்ப கொண்டிருந்த பொழுது காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத்தில் நோக்கி சென்ற அரசு பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் இளைஞர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் அஸ்வின் மற்றும் பிரதீப் விபத்தில் சிக்கினார், இந்த விபத்தில் பிரதீப் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் தலையில் பலத்த காய