செங்கம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் இவரிடம் சட்டக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ராகவன் என்பவர் நான்கு லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார் பின்னர் பணத்தை கொடுக்காமல் சட்டக் கல்லூரியில் இடமும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார் பணத்தை கேட்ட போது மிரட்டல் விழுத்த நிலையில் பாதிக்கப்பட்ட ராஜீவ் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளை சந்தித்து ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார்