Install App
cu.udhaya
This browser does not support the video element.
பாப்பிரெட்டிபட்டி: பொம்மிடி புதிய காவல் ஆய்வாளராக மஞ்சுநாதன் பொறுப்பேற்று கொண்டார்,
Pappireddipatti, Dharmapuri | Sep 6, 2025
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக மஞ்சுநாதன் அவர்கள் இன்று காலை 11 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார் , அவருக்கு காவலர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர் ,
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!