ராஜபாளையம் அடுத்த சேத்தூர் பேரூராட்சியில் வசிக்கும் 22 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள் வாழவந்தான் கம்மாய் அருகில் 12 ஆழ்துளை கிணறுகள் மற்றும் பிராக் குடி ஆற்றுப்பகுதியில் பனிரெண்டு ஆழ்துளை கிணறு என மொத்தம் 24 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது கோடைகாலத்தில் தினசரி 14 மணி நேரம் மட்டுமே மும்முனி மின்சாரம் கிடைப்பதில் குடியின் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமாக உள்ளது அதை தடுக்கும் விதமாக ரூபாய் 3.76 கோடி ஒது