Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: தருமபுரி  அஞ்சல் அலுவலக வளாகத்தில் வனத்துறையின் சார்பில்   கலெக்டர் ரெ.சதீஸ், நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.

Dharmapuri, Dharmapuri | Sep 24, 2025
தருமபுரி மாவட்ட அஞ்சல் அலுவலக வளாகத்தில் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற பசுமை தமிழ்நாடு இயக்க தினம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலையில் இன்று மாலை 3 மணி அளவில் நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். தமிழகத்தின் சுற்றுச்சூழல் செழிப்பைப் பெருக்கி, காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிப்பதே
Read More News
T & CPrivacy PolicyContact Us