கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணார் பாளையத்தில் செயல்படும் தனியார் கல்லூரியில் கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இளைஞர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்