Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: 'சிந்து முதல் வைகை வரை' தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் மத்திய பேருந்து நிலையம் அருகே நடக்கும் ஓவிய கண்காட்சி

Tiruchirappalli, Tiruchirappalli | Aug 25, 2025
திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம் என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சி தனியார் ஹோட்டலில் இன்று மதியம் 2 மணிக்கு மேலும் நடந்தது. ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us