தேனி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கருவேல் ஆனந்த் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக விசாரணை நடத்தாமல் விதிமீறல் செய்து பத்திரப்பதிவு செய்து கொடுத்த பத்திர சார் பதிவாளர் ஜெயபிரகாசை கண்டித் தும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிலிரு ந்து நீக்க வலியுறுத்தி நடந்தது