ஓசூர் மாநகர திமுக அலுவலகத்தில் ஓசூர் பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மேயர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ஓல்ட் ஏஎஸ்டிசி அட்கோ பகுதியில் உள்ள ஓசூர் மாநகர திமுக அலுவலகத்தில் இளைஞர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது நியாமத் என்பவர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒசூர் மாநகர மேயர், திமுகவின் ஓசூர் மாநகர செயலாளர் எஸ் ஏ