தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் மாநில மாநாடு நேற்றிரவு 8:30 மணி அளவில் நடைபெற்றது காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தலை தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது பீகார் கர்நாடகா மாநிலம் போல் தமிழகத்திலும் வாக்குத்திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது காரணம் அதிமுகவுடன் பாஜக இணைந்துள்ளதால் பாஜக சதிவலை பின்னும் சூழ்நிலை உருவாகியுள்ளது என முன்னாள் மதிய நிதி அமைச்சர் பா சிதம்பரம் மாநாட்டில் பேசினார்