திருப்பூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான மத்திய மாவட்ட கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் குறித்த மாநாட்டில் மு க ஸ்டாலின் உரையாற்றியது எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது