சேலம் ஏற்காடு மாவுக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராமர் என்கின்ற சர்மா 20 மரமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் 21 இருவரும் தருமபுரியில் கட்டிட வேலைக்கு சென்றனர் நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தபோது சேலம் மாவட்டம் குப்பனூர் அருகே அடிமலை புதூர் பகுதியில் கட்டுப்பாட்ட இழந்த பைக் புளிய மரத்தின் மோதியது இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு வீராணம் போலீசார் விசாரணை