சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி சாணார்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி 48 கிச்சிபாளையம் எருமாபாளையம் ஸ்ரீ ராஜ கணபதி மெட்டல் கிரஷர் மெஷினில் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார் இன்று வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருக்கும்போது மிஷின் பெல்டின் கால் மற்றும் கை மாட்டிக் கொண்டு நசுங்கியது வலி தாங்க முடியாமல் கோவிந்தசாமி சத்தம் போட்டு உள்ளார் உடன் பணியாற்றியவர்கள் வந்து பார்த்தபோது கை கால் மாட்டிக் கொண்ட