நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பால் அடிக்கடி மனித வனவிலங்கு மோதல் ஏற்படுவது மட்டுமின்றி கால்நடைகளும் வனவிலங்கு தாக்கி உயிரிழந்து வரும் நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படாததால் பொதுமக்களை தாங்களாகவே இந்த ஊரை விட்டு செல்ல வைக்க வனத்துறையும், அரசாங்கமும் நிர்பந்திக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூடலூர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்